logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home home ஆஸி., எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார்-ஹைடன்
tv

Also Watch

tv

Read this

ஆஸி., எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார்-ஹைடன்

ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார்

Updated: Aug 23, 2024 07:01 AM

0
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : Today Headlines - 04 October 2024 | 01 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Newstamil24x7

4
17 hrs 55 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved