news-tamil-logo

3/18/2026, 2:56:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home home தாயின் 2வது திருமணத்தில் கவனம் ஈர்த்த எமி ஜாக்சன் மகன்.. பளீர் புன்னகையுடன் உற்சாகமாக வலம் வந்த 4 வயது மகன்
tv

Also Watch

tv

Read this

தாயின் 2வது திருமணத்தில் கவனம் ஈர்த்த எமி ஜாக்சன் மகன்.. பளீர் புன்னகையுடன் உற்சாகமாக வலம் வந்த 4 வயது மகன்

எமி ஜாக்சனின் மகன் தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார்

Posted on: Aug 30, 2024 08:38 AM

11

By: Dhilip Kumar

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

நடிகை எமி ஜாக்சனின் இரண்டாவது திருமணத்தில், அவரது 4 வயது மகன் தான் அழகான புன்னகையுடன் உற்சாகமாக வலம் வந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். நடிகை எமி ஜாக்சன் - பிரிட்டன் நடிகர் எட் வெஸ்ட்விக் ஆகியோரது திருமணம் தெற்கு இத்தாலியின் அமால்பி கடற்கரை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதி வெளியிட்ட திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் புதுமண ஜோடியை காட்டிலும், அவர்களது கைகளை பிடித்தபடி பளீர் புன்னகையுடன் நடந்து வந்த எமி ஜாக்சனின் மகன் தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
9 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved