news-tamil-logo

3/23/2026, 9:56:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home home இந்தியாவில் விற்காமல் உள்ள 7.3 லட்சம் கார்கள்.. ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் விற்காமல் உள்ள 7.3 லட்சம் கார்கள்.. ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

மதிப்பு கிட்டத்தட்ட ரூ.73,000 கோடி

Posted on: Aug 25, 2024 11:12 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஏழு லட்சத்து 30 ஆயிரம் கார்கள் விற்பனையாகாமல் உள்ளதாகவும், இதன் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி என்றும் ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கார் டீலர்ஷிப் கடைகளுக்கு வந்தபிறகு 65 முதல் 67 நாட்களுக்குள் விற்பனையாகி வந்தது. ஆனால் இப்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70 முதல் 75 நாட்கள் வரை ஆவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

14
5 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved