கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் கணித்துள்ளது.