news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home educationnews தனியார் பள்ளிகளில் RTE கீழ் 25% இடங்களுக்கான ஒதுக்கீடு ’மத்திய அரசு நிதி வழங்காததால் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை’
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளிகளில் RTE கீழ் 25% இடங்களுக்கான ஒதுக்கீடு ’மத்திய அரசு நிதி வழங்காததால் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை’

அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

மத்திய அரசு நிதி வழங்காததால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது வரை நடைபெறவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரன்சி வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என மோசடி

0
2 mins agoshare
மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau