மதுரை தயிர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை ஏலம் விடுவதில் இரு தரப்பு வியாபாரிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்ட 84 கடைகளுக்கும் ஒரே நேரத்தில் ஏலத்தை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் ஏலத்தை ரத்து செய்தனர்.இதையும் படியுங்கள் : இந்து அமைப்பினர் - கிராம மக்கள் இடையே மோதலால் பரபரப்பு... சாலை மறியலின் போது உள்ளூர் பிரமுகரை தாக்கியதால் மோதல்