news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இந்து அமைப்பினர் - கிராம மக்கள் இடையே மோதலால் பரபரப்பு... சாலை மறியலின் போது உள்ளூர் பிரமுகரை தாக்கியதால் மோதல்
tv

Also Watch

tv

Read this

இந்து அமைப்பினர் - கிராம மக்கள் இடையே மோதலால் பரபரப்பு... சாலை மறியலின் போது உள்ளூர் பிரமுகரை தாக்கியதால் மோதல்

புதுக்கோட்டை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை அருகே கோவில் பிரச்னைக்காக சாலைமறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினருக்கும் கிராம மக்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.

சாலை விரிவுபடுத்தும் பணிக்காக அழகம்மாள்புரத்தில் இருந்த சித்தி விநாயகர் கோவிலை அகற்றியதை கண்டித்து பஜ்ரங்தள்,

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதி நபரை பஜ்ரங்தள் நிர்வாகி தாக்கியதால், மோதல் ஏற்பட்டது.



இதையும் படியுங்கள் : எஸ்பி அலுவலகத்தில் காதல் கணவருடன் காரில் சென்ற மகள்... காரை மறித்து குறுக்கே படுத்துக்கொண்ட தந்தையால் பரபரப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 58 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved