news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எஸ்பி அலுவலகத்தில் காதல் கணவருடன் காரில் சென்ற மகள்... காரை மறித்து குறுக்கே படுத்துக்கொண்ட தந்தையால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

எஸ்பி அலுவலகத்தில் காதல் கணவருடன் காரில் சென்ற மகள்... காரை மறித்து குறுக்கே படுத்துக்கொண்ட தந்தையால் பரபரப்பு

ராணிப்பேட்டை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SP's office Ranipettai

ராணிப்பேட்டையில் காதல் திருமணம் செய்த மகளை, தங்களுடன் அனுப்புமாறு காரின் குறுக்கே படுத்துக் கொண்ட தந்தையால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பனப்பாக்கத்தை சேர்ந்த அப்பனு - வேதா தம்பதியின் இளையமகள் தீபிகாவுக்கு வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்த நிலையில்,

திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.



இதையும் படியுங்கள் : தனியார் காற்றாலையில் திடீரென தீப்பற்றி விபத்து... தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 1 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved