Also Watch
Read this
ஏரியாவில் யார் கிங்கு..இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ்..கொலையில் முடிந்த மோதல்..
கொலையில் முடிந்த மோதல்..
Updated: Sep 27, 2024 10:21 AM
மதுரையில் இன்ஸ்டா ஸ்டேட்டஸ் மூலம் சவால்விட்டு வந்த இருதரப்பு இளைஞர்களின் மோதல் கொடூர கொலையில் முடிந்துள்ளது.
இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வன்முறையை தூண்டும்வகையில் சமூகவலைதள மோதலில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved