news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தட்டில் மணி அடித்து ஒலி எழுப்பிய பெண்கள்
tv

Also Watch

tv

Read this

தட்டில் மணி அடித்து ஒலி எழுப்பிய பெண்கள்

கிருஷ்ணகிரி

33

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kri 1

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தட்டில் மணி அடித்து போராட்டம்
இந்நிலையில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கையில் தட்டில் மணி அடித்து ஓசை எழுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கையில் தட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் வேலை நிறுத்த போராட்டம்
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Link
யானைகளுக்கிடையே மோதல்

யானைகளுக்கிடையே மோதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 32 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau