news-tamil-logo

3/18/2026, 11:23:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேற்கு மாம்பலம் கிருஷ்ணர் கோயில் இடிப்பு விவகாரம் "நல்லது நடந்தால் அதை தடுக்க பாஜகவினர் ஈடுபடுகிறார்கள்"
tv

Also Watch

tv

Read this

மேற்கு மாம்பலம் கிருஷ்ணர் கோயில் இடிப்பு விவகாரம் "நல்லது நடந்தால் அதை தடுக்க பாஜகவினர் ஈடுபடுகிறார்கள்"

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Posted on: May 08, 2025 02:25 PM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

நல்லது நடந்தால் அதை தடுக்கும் வேலையில் பாஜகவினர் ஈடுபடுகிறார்கள் என சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர் பாபுவிடம் மேற்கு மாம்பலம் கிருஷ்ணர் கோயில் இடிப்பு விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கோயிலை இடித்து விட்டு கட்டுவதற்கான அனைத்து சான்றிதழ்களும் இருக்கிறது எனவும் சட்டத்துக்கு உட்பட்டு தான் திருப்பணிகள் நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
6 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved