நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி தூசூர் ஏரியில் ராட்சத குழாய் அமைக்க எதிர்ப்பு,ராட்சத குழாய் மூலம் மழை நீரை ஏரிக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கை,ராட்சத குழாய் அமைத்தால் கழிவு நீர் ஏரியில் கலக்கும் என பொதுமக்கள் குற்றச்சாட்டு,ராட்சத குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.