news-tamil-logo

3/15/2026, 10:15:25 AM

news-tamil-logo
more
Home districtnews மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!
tv

Also Watch

tv

Read this

மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!

கிருஷ்ணகிரி - கோபசந்திரம்

Posted on: Jul 26, 2025 05:54 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG huge traffic

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணி காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கோபசந்திரம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் இயக்கப்படுகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
1 min agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved