news-tamil-logo

3/15/2026, 9:02:29 AM

news-tamil-logo
more
Home districtnews இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு... இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை- இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு... இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை- இருவர் கைது

வேளாங்கண்ணி, நாகப்பட்டினம்

Posted on: Mar 15, 2025 07:49 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரை செங்கல் கற்களால் அடித்துக் கொன்றதாக, அதே பகுதியை சேர்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 8 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved