Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் திருபரப்பு அருவியில் விடுமுறை நாட்களையொட்டி, சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகம், கேளரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து உற்காசமடைந்தனர்.