news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேருக்கு மாவுக்கட்டு லாரியை மடக்கி வழிப்பறி: தப்ப முயன்றபோது தவறி விழுந்தனர்
tv

Also Watch

tv

Read this

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேருக்கு மாவுக்கட்டு லாரியை மடக்கி வழிப்பறி: தப்ப முயன்றபோது தவறி விழுந்தனர்

கடம்பத்தூர் - திருவள்ளூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Aquest arrest

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே லாரியை மடக்கி ஓட்டுநரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு மாவு கட்டு போட்டப்பட்டது. சுனால், சுபாஷ், நாகராஜ் ஆகியோர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு, போலீஸாரை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் :கல்லூரி மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
6 hrs 1 min agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau