news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது
tv

Also Watch

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது

ஒரு கிராமுக்கு ரூ.220 உயர்வு

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் அதிரடியாக உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரை கலக்கமடைய செய்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,760 ரூபாய்க்கு உயர்ந்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பாருங்கள் - Today Gold Rate |பயங்கரமாக உயர்ந்த தங்கம் விலை | Gold Price Today | Chennai Gold Rate 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved