Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 28-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேரை தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றன. தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருக தரவுள்ளனர்.