news-tamil-logo

3/22/2026, 9:53:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராணுவ வீரர் வீட்டில் இருந்து துப்பாக்கி, குண்டுகள் திருட்டு.. மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்
tv

Also Watch

tv

Read this

ராணுவ வீரர் வீட்டில் இருந்து துப்பாக்கி, குண்டுகள் திருட்டு.. மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்

சமூகரெங்கபுரம், நெல்லை

Posted on: Dec 06, 2024 12:43 PM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தை சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வீட்டில் இருந்த துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை ராதாபுரம் போலீசார் தேடி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் குண்டுகளை திருடி சென்றுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
19 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved