news-tamil-logo

3/21/2026, 8:14:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுவனை மது அருந்த வைத்து வீடியோ பதிவிட்ட நபர்.. சிறுவனது தந்தையின் சகோதரர் கைது; சிறையிலடைப்பு
tv

Also Watch

tv

Read this

சிறுவனை மது அருந்த வைத்து வீடியோ பதிவிட்ட நபர்.. சிறுவனது தந்தையின் சகோதரர் கைது; சிறையிலடைப்பு

திருச்சி

Posted on: Jan 21, 2025 11:42 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

திருச்சி அருகே சிறுவனை மது அருந்த வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதூர் உத்தமனூரை சேர்ந்த அஜித்குமார் அந்த வீடியோவை பதிவிட்டதும், அவரது சகோதரர் பிரசாத் பொங்கலன்று நண்பர்களுடன் மது அருந்திய போது தனது மகனுக்கும் மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து அஜித்குமாருக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved