news-tamil-logo

3/19/2026, 8:45:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசியல்வாதியைப் போல செயல்படுகிறார் ஆளுநர்.. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

அரசியல்வாதியைப் போல செயல்படுகிறார் ஆளுநர்.. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காட்பாடி - வேலூர்

Posted on: Jan 15, 2025 06:25 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு அரசியல்வாதியைப் போல செயல்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தமது இல்லத்தின் அருகே திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்த அவர்,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved