news-tamil-logo

3/22/2026, 10:16:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து.. அரசு பேருந்தை பயணிகள் தள்ளிச்சென்ற அவலம்
tv

Also Watch

tv

Read this

திடீரென பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து.. அரசு பேருந்தை பயணிகள் தள்ளிச்சென்ற அவலம்

திருவாதவூர், மதுரை

Posted on: Oct 31, 2024 03:47 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

மதுரையில் திடீரென பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்தை, பயணிகள் தள்ளி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. திருவாதவூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, கே.கே.நகர் வளைவு அருகே திடீரென நின்றது.

இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி, நடிகர் வடிவேல் காமெடி பாணியில் பேருந்தை தள்ளி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார்"

1
8 mins agoshare
Dhurendar 2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved