திருமுல்லைவாயிலில் தனியார் பள்ளிக்குள்ளும் தீ பரவியது,தின்னர் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ தற்போது தனியார் பள்ளியிலும் பரவியது,பள்ளி மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றிய நிலையில் தீ பரவியது.