news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவின் தேர்பவனி மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்
tv

Also Watch

tv

Read this

அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவின் தேர்பவனி மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்

பூண்டி, தஞ்சாவூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Church event

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் புனித அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான "அன்னையின் அலங்கார தேர்பவனி" வெகு விமரிசையாக நடைபெற்றது.

மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் சொரூபம் வைத்து தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 57 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau