கண்டெய்னர் வாகனங்கள் மீது மோதிய காட்சி.நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்கள் வந்த கண்டெய்னர், வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியானது.போலீசார் துரத்தும்போது கண்டெய்னர் நிற்காமல் சென்று வாகனங்கள் மீது மோதியது.போலீசாரிடம் இருந்து தப்பிக்க வாகனங்கள் மீது மோதி சென்ற கண்டெய்னர்.