மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3.5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.குழந்தை சப்தமிட்டதால் கல்லால் கொடூர தாக்குதல்.தலையில் பலத்த காயத்துடன் ஒருகண் சிதைந்து மயக்க நிலையில் குழந்தை மீட்பு.சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி.உறவினரான 16 வயது சிறுவனை கைது செய்து அனைத்து மகளிர் போலிசார் நீதிபதி முன்பு முன்னிலைபடுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றனர்.