news-tamil-logo

3/23/2026, 6:10:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரவையில் நிறைவேறிய டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம்.. கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

பேரவையில் நிறைவேறிய டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம்.. கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.வல்லாளப்பட்டி, மதுரை

Posted on: Dec 09, 2024 02:59 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கும் வகையில் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அ.வல்லாளப்பட்டியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தந்தை, மகன் கொ* வழக்கு - மாலை தீர்ப்பு

7
14 mins agoshare
sathankulam casebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved