news-tamil-logo

3/22/2026, 7:32:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட சொன்ன விவகாரம்... ஆளுநரின் செயல் வெட்கக்கேடானது- மாணிக்கம் தாகூர் எம்பி தாக்கு
tv

Also Watch

tv

Read this

மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட சொன்ன விவகாரம்... ஆளுநரின் செயல் வெட்கக்கேடானது- மாணிக்கம் தாகூர் எம்பி தாக்கு

திருநகர், மதுரை

Posted on: Apr 15, 2025 06:49 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட சொன்ன ஆளுநரின் செயல் வெட்கக்கேடானது என்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் சாசன பதவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved