news-tamil-logo

3/22/2026, 9:35:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மணப்பெண் அலங்கார பேஷன் ஷோவில் அசத்திய அழகிகள்.. நவீன உடை அலங்காரத்தில் மேடையை வண்ணமயமாக்கினர்
tv

Also Watch

tv

Read this

மணப்பெண் அலங்கார பேஷன் ஷோவில் அசத்திய அழகிகள்.. நவீன உடை அலங்காரத்தில் மேடையை வண்ணமயமாக்கினர்

புதுச்சேரி

Posted on: Dec 23, 2024 06:29 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

புதுச்சேரியில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார பேஷன் ஷோவில், கேரள மணப்பெண், பெங்காலி மணப்பெண், ராஜஸ்தானி மணப்பெண் என 12 மாநிலங்களின் அலங்காரத்தில், கண்கவர் உடையில் அழகிகள் அசத்தினர்.

முதல்முறையாக Envie சலூன் நடத்திய பேஷன் ஷோவில், சிகை அலங்காரம் மற்றும் நவீன உடை அலங்காரத்திலும் அழகிகள் அணிவகுத்து மேடையை வண்ணமயமாக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved