புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் அரிவாளுடன் சென்ற மாணவர்,சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அரிவாளுடன் சென்றதாக தகவல்,தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்ற போலீசார் மாணவனை கைது செய்தனர்,அரிவாளுடன் சென்ற மாணவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை,புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.https://www.youtube.com/embed/taE_Oqlw-wo