மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினர்,இந்தி திணிப்பை எதிர்த்து போராடியவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு,மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினர்,போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு,மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டபடி முன்னேற முயன்றபோது தள்ளுமுள்ளு.