news-tamil-logo

3/19/2026, 3:28:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி.. 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி.. 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்

Posted on: Dec 28, 2024 05:42 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

நாகப்பட்டினத்தில், ஆண்களுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி தொடங்கியது.

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இந்த கபடி போட்டி, 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், நாகை, தூத்துக்குடி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, ஈரோடு, சேலம், கடலூர், பெரம்பலூர் என 38 மாவட்டங்களைச் சேர்ந்த 456 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
10 hrs 40 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved