சென்னை மாதவரம் பிரதான சாலையில் உள்ள அம்மா உணவகத்தில், கடந்த 3 நாட்களாக கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதவரம் அம்மா உணவகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கடந்த 3 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு.கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாக புகார் அம்மா உணவகத்தில் சாப்பிடவே முடியவில்லை.