news-tamil-logo

3/16/2026, 9:26:14 AM

news-tamil-logo
more
Home districtnews நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்... தாக்குதல் சம்பவத்தை கண்டித்து செருதூர் மீனவர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்... தாக்குதல் சம்பவத்தை கண்டித்து செருதூர் மீனவர்கள் போராட்டம்

செருதூர், நாகப்பட்டினம்

Posted on: May 06, 2025 02:52 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (46)

நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, செருதூர் மீனவ கிராமத்தினர் 3-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 23 மீனவர்கள் 5 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது, அவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, மீனவர்களின் படகுகளில் இருந்து பொருட்களை பறித்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசைக் கண்டித்து என்டிஏ கூட்டணி ஆர்ப்பாட்டம்

0
0 min agoshare
eps announcementbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved