Also Watch
Read this
By: Web Team

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் சிறப்பு பூஜை செய்தார்.
விஜய் அரசியலில் சிறப்பாக செயல்படவும், நீண்ட ஆயுளுடன் இருக்கவும் வேண்டி தவெக சார்பில் சாய்பாபா கோயிலில் 1008 சங்கு பூஜை நடைபெற்றது.