சென்னை ரெட்டேரியில், பழ ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக இளைஞர் மீது இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கணவரை பிரிந்த 30 வயது இளம் பெண்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஜெயக்குமார் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.