Also Watch
Read this
By: Web Team
டாஸ்மாக் முறைகேடு புகாரில் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீட்டுக்கு சீல் என ED நோட்டீஸ்.
சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
சீல் வைப்பதாக ஒட்டப்பட்ட நோட்டீஸை அகற்ற உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல்.
கைப்பற்றப்பட்ட பொருட்களும் திருப்பி ஒப்படைக்கப்படும் என அமலாக்கத்துறை பதில்.
ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப் திரும்ப ஒப்படைக்கப்படும்-ED.
இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களை ஏமாற்றும் வேலை?