சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 2 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது,வெள்ளாளபுரம் ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவிக்கு தொல்லை,கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி என்ற ஆசிரியர் கைது,ஆசிரியரைக் கைது செய்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை.