Also Watch
Read this
Posted on: Jan 26, 2025 09:46 AM
By: Srini Vasan

தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் காதல் விவகாரம் காரணமாக பள்ளி மாணவர்கள் மாறி, மாறி அடித்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகின.
மேலும், ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் எச்சரித்ததும் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved