திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம்,பள்ளி முதல்வரை தேடி வந்த நிலையில் அவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்,சிறுமி பாலியல் தொல்லை தொடர்பாக பள்ளி பெற்றோர் சூறையாடி இருந்தனர்,தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் சரண்.https://www.youtube.com/embed/qGjR8y9B5qE