கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள்?பவானி அருகே சன்னியாசி பட்டியில் பிடிக்கப்பட்ட கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்?கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள்?கண்டெய்னர் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்.கண்டெய்னருக்குள் இருக்கும் கொள்ளையர்களிடம் துப்பாக்கி இருப்பதாக வாக்குமூலம்.கண்டெய்னரை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்ற காவல்துறையினர்.கண்டெய்னர் பிடிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதால் திறப்பதில் சிக்கல்.கண்டெய்னரை திறப்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசனை.