news-tamil-logo

3/22/2026, 11:03:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் தூக்கிட்ட நிலையில் கர்ப்பிணி சடலம் மீட்பு.. கர்ப்பிணி இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

வீட்டில் தூக்கிட்ட நிலையில் கர்ப்பிணி சடலம் மீட்பு.. கர்ப்பிணி இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்

கன்னியாகுமரி

Posted on: Mar 17, 2025 05:33 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

கன்னியாகுமரியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, காவல்துறையினரிடம் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மரக்குடி தெருவை சேர்ந்த ஆபிரகாமின் மனைவி ஜெனிபர் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
16 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved