news-tamil-logo

3/22/2026, 12:25:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை... பகலில் வெயில் சதமடித்த நிலையில் இரவில் மிதமான மழை பொழிவு
tv

Also Watch

tv

Read this

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை... பகலில் வெயில் சதமடித்த நிலையில் இரவில் மிதமான மழை பொழிவு

சென்னை

Posted on: Jun 21, 2025 05:53 AM

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rainfall in Chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு திடீர் மழை பெய்தது.

நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை 100 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், மாலையில் கருமேகம் சூழ்ந்தது.

அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி,

நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.


இதையும் படியுங்கள் : ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு... பேவர் பிளாக் தரை அமைக்கப்பட்டதில் முறைகேடு என புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
26 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved