news-tamil-logo

3/22/2026, 7:04:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிடில் தொடர் போராட்டம்.. புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிடில் தொடர் போராட்டம்.. புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை

ரத்து செய்யாவிடில் தொடர் போராட்டம்

Posted on: Mar 26, 2025 06:52 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
anbalagan

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் அதிமுக ஈடுபடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அண்ணா சிலை முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணியினர் பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய நாடகம் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 40 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved