news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீடு புகுந்து பைனான்ஸ் ஊழியர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்திய இருவருக்கு போலீசார் வலை வீச்சு..!
tv

Also Watch

tv

Read this

வீடு புகுந்து பைனான்ஸ் ஊழியர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்திய இருவருக்கு போலீசார் வலை வீச்சு..!

குளச்சல், கன்னியாகுமரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK house attack

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீடு புகுந்து பைனான்ஸ் ஊழியரை தாக்கி, வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரவீன்குமார் என்ற இளைஞரின் அண்ணனுக்கும், ஜெகன் மற்றும் பெஸ்லின் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஆரணி அருகே எருது விடும் விழா 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved