Also Watch
Read this
By: Web Team

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு சரியான உதாரணம் பாமக தலைவர் அன்புமணி என அவரது மனைவி சௌமியா தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியிலில் தீவிரமானாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிகழ்வை செய்து கொண்டிருப்பார் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved