செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையும் படியுங்கள் : சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி