பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி,அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர்,பேரணியில் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.