news-tamil-logo

3/22/2026, 2:50:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "ஜெயலலிதா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றது தான் அரசியல் மாண்பு"
tv

Also Watch

tv

Read this

"ஜெயலலிதா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றது தான் அரசியல் மாண்பு"

கலைவாணர் அரங்கம், சென்னை

Posted on: Nov 28, 2025 07:58 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பல்கலைக் கழக வேந்தரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நடிகர் சிவக்குமார் மற்றும் ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றது தான், தாம் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு என்றும், எதிர்காலத்தில் இந்த அரசியல் மாண்பு தொடர வேண்டும் என்றும் பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved