கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளி விழாவில் பாமக துண்டுடன் நடனம்,மாணவர்களை பாமக துண்டுடன் நடனமாட செய்ததால் பரபரப்பு,அரசுப்பள்ளியின் ஆண்டுவிழாவில் மாணவர்களை பாமக துண்டுடன் நடனமாட செய்துள்ளனர்,மறுமலர்ச்சி படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு நடனமாடிய மாணவர்கள்.